தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளிக்கு அரசு பொது விடுமுறை […]
Tag: 14 நாட்கள்
நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. ஆனால் ஒருசில அதாவது ரேஷன் கடை, காவல்துறை மற்றும் மருத்துவத்துறை போன்ற அரசு துறைகள் மட்டும் இயங்கி வந்தன. இவை மூன்றுமே மக்களுக்கு மிக முக்கியம் என்பதால் ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து பணியில் இருந்து வந்தனர். அப்போது இயக்கத்தில் இருந்த அனைத்து துறையை சேர்ந்த அரசு பணியாளர்களுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு இருந்தது. அதனால் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு […]
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது. அதன்படி ஜூலை மாதம் வங்கிகளில் அதிக விடுமுறை நாட்கள் உள்ளன. அதாவது 14 நாட்கள் விடுமுறை நாட்கள் கொண்ட ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இன்று முதல் மாநில வாரியாக மத விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களின் கீழ்வரும் 9 விடுமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஜூலை 10 -இரண்டாவது சனிக்கிழமை , ஜூலை 11 – […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் 14 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பொது […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு பொது முடக்கம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 29 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 4 ஆயிரத்து 397 […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. […]