Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ட்ரோன் உற்பத்தி…. தமிழகத்தில் 2 நிறுவனங்கள் தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!

ஆளில்லா குட்டி விமானத்தின் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கு 14 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆளில்லா குட்டி விமானங்கள் மற்றும் உதிரி பாகங்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக 14 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தக்ஷா அன்மேன்டு சிஸ்டம்ஸ், ஜூப்பா ஜியோ நேவிகேஷன் டெக்னாலஜிஸ் ஆகிய 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்த்திற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூபாய் 120 கோடி நிதி […]

Categories

Tech |