மலிவான கடையில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு ஹச்ஐவி தொற்று ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் வராகவான் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உள்ளிட்ட 14 பேர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பச்சை குத்தி கொண்டனர். அவர்களுக்கு தற்போது எச்ஐவி தோற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு மலேரியா, காய்ச்சல் உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்யப்பட்டதில் எச்ஐவி பரிசோதனையும் செய்யப்பட்டது. […]
Tag: 14 பேர்
ஒரே நேரத்தில் 14 செவிலியர்கள் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதைவிட ஒரே பிரசவத்துக்கு ஒரு டஜன் செவிலியர்கள் பிரசவம் பார்த்தது கூட கேள்வி பட்டிருப்போம். ஆனால் ஒரு மருத்துவமனையில் செவிலியர்கள் ஒரே நேரத்தில் பிள்ளை போவதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிசௌரியில் உள்ள கென்சஸ் மாகாணத்தின் neonatal intensive care unit at Saint […]
தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இரண்டு விசைப்படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஐம்பத்தி ஐந்து மீனவர்களை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இந்நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்களுடன் இரண்டு விசைப் படகுகளை […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட உள்ள இறுதிகட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் மார்ச் மாதம் 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர் என […]
பங்களாதேஷ் பிரதமரை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு 20 வருடங்களுக்கு பிறகு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அங்குள்ள ஒரு கல்லூரியில் நடத்தப்பட்ட பேரணியில் உரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது அவர் உரையாடயிருந்த மேடைக்கு கீழ் இரண்டு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் முன்பே தெரிய வந்ததால் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன்பாகவே செயலிழக்க வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 14 பேரும் Harkut […]