கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் மராஜோ தீவில் பாரா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்று கொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் […]
Tag: 14 பேர் பலி
வேணும், சரக்கு லாரியும் மோதி கொண்ட விபத்தில் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் துறைமுகப் பகுதியில் டகோரதி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி வந்த வேணும், சரக்கு லாரியும் எதிரெதிரே மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு வாகனமும் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த 14 பேர் வேணில் இருந்து வெளியேற முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை […]
நேபாளத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் இருக்கும் சன்குவாஷபா என்னும் மாவட்டத்தின் மதி பகுதியிலிருந்து ஒரு பேருந்து இன்று காலையில் டமாக் பகுதி நோக்கி புறப்பட்டது. அப்போது சத் கும்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென்று விபத்துக்குள்ளாகி, 2 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 5 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பேருந்து அதிக […]
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி கூட்டுப்படை, வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 14 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையில் இயங்கும் அரச படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 2015 -ஆம் வருடத்திலிருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில், ஈரான், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. அதேபோன்று, ஏமன் அரசாங்கத்திற்கு, சவுதி தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவுதி கூட்டுப்படைகளுக்கு இடையில் அடிக்கடி […]
எகிப்தில் உள்ள எல்-டோர் என்ற நகரத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 14 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 17 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிகாரிகள் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் தான் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறியுள்ளார். இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் எகிப்தில் டிராபிக் விதிகள் மற்றும் சாலை கட்டமைப்புகளை சரியாக பின்பற்றாத […]
சீன நாட்டில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 14 பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் குய்சோவ் என்னும் மாகாணத்தில் உள்ள பீஜி நகரத்தில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மாலை நேரத்தில் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டுமானப் பணியாளர்கள் ஏராளமானோர் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3000 […]
மலேசியாவில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு 14 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தற்போது பருவநிலை மாற்றம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் விளைவுகளை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் போகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில், காலங்கள் தவறி, வழக்கத்திற்கு மாறாக, பலத்த மழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால், வெள்ளப்பெருக்கு உருவாகி உயிர் பலிகள் ஏற்படுகிறது. அந்த வகையில், […]
இத்தாலியில் கேபிள் கார் ஒன்று மலை உச்சியிலிருந்து அறுந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள Maggiore ஏரியின் கரையிலிருக்கும் Stresa விலிருந்து Mottarone என்ற மலை உச்சிக்கு கேபிள் கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது 4900 அடி உயரத்திலிருந்து அந்த கேபிள் அறுந்ததில் கார் மரங்களின் மேல் மோதி விழுந்திருக்கிறது. இதில் Roberta Pistolato என்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவரின் காதலர் Angelo Gasparro […]
சீனாவின் கிழக்குப் பகுதி மற்றும் மத்திய பகுதிகளில் வீசிய சூறாவளியால் 12 நபர்கள் பலியானதோடு 400க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் இருக்கும் சுஜோ என்ற நகரத்தில் நேற்று இரவில் சுமார் ஏழு மணிக்கு சூறாவளி வீசியத்தில் நான்கு நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 149 நபர்கள் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய சீனாவின் வூகான் நகரத்தில் இருக்கும் இரண்டு மாவட்டங்களிலும் மற்றொரு சூறாவளி வீசியுள்ளது. இதில் 8 நபர்கள் பலியானதோடு 280 […]
வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திலுள்ள கர்நூல் என்ற மாவட்டம் ராதாபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இந்த கோர விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
ஆந்திர மாநிலம் மாதாபுரம் அருகே இன்று காலை நடந்த கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கர்னூல் என்ற மாவட்டம் மாதாபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆந்திராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்து பள்ளத்தில் […]
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து காவல்துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் தலை கணத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் மிகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. மேலும் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆயுதமேந்திய […]