Categories
தேசிய செய்திகள்

14 மாநிலங்களுக்கு ரூ.7,183 கோடி…. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூபாய் 7,183.42 கோடி முதல் தவணையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது 2020-21 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு மாநிலத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான மதிப்பீட்டு இடைவெளி அடிப்படையில் வரி பகிர்வு மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு எவ்வளவு மானியத்தை தகுதியுள்ள மாநிலங்கள் பெற முடியும் ? என்பதனை 15வது நிதிக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி 15வது நிதிக்குழு ஹிமாச்சல பிரதேசம், மேகாலயம், அசாம், நாகலாந்து, ராஜஸ்தான், […]

Categories
தேசிய செய்திகள்

14 மாநிலங்களில் மீண்டும் தலை தூக்கிய கொரோனா…. மலைக்க வைக்கும் பாதிப்பு எண்ணிக்கை….!!

கொரோனா பாதிப்பால் கடந்த சில தினங்களில் நாடு முழுவதும் 220 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 164 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது . சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று சுமார் 14 ஆயிரத்து 764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிப்பு சுமார் 17 ஆயிரத்ததை நெருங்கி உள்ளது என்பது மேலும் திடுக்கிட வைக்கும் ஒரு தகவல் ஆகும். அப்படி நிலையில் நேற்றைய பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கான நிதியை விடுவித்த மத்திய அரசு… விரைவில் பலனடையும் தமிழகம்…!!!

தமிழகத்திற்கு 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி ரூ.135 கோடியை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவால் அனைத்து நாடுகளும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. அதனால் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 15வது நிதிக்குழு பரிந்துரையின் படி ரூ.6,195,08 கோடியை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. அதில் தமிழகத்திற்கு மட்டும் 355 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. அவற்றுள் அதிகபட்சமான நிதியாக கேரளாவிற்கு ரூ.1,276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.952 கோடியும் மத்திய அரசு […]

Categories

Tech |