14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் விராட் […]
Tag: 14-வது ஐபிஎல் சீசன்
காயத்திலிருந்து குணமடைந்தத தமிழக வீரர் நடராஜன் தற்போது ஹைதராபாத் அணியில் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் . ஐபிஎல் 2021 சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால் போட்டிபாதியில் நிறுத்தப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்குகிறது .இதில் நாள் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் , தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 21 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 31 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு […]
14- வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . 14- வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மே 2-ம் தேதி போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஐபிஎல் தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின்போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி […]