Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான மல்யுத்த போட்டி…. 140 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு…… வெளியான தகவல்….!!!!

தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு உள்அரங்கில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். அதன் பிறகு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஆண்களுக்கு கிரோகோ ரோமன் மல்யுத்த போட்டிகளும், பெண்களுக்கு பிரீ ஸ்டைல் மல்யுத்த போட்டிகளும் நடக்கிறது. […]

Categories

Tech |