Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்…. அரசின் தீவிர நடவடிக்கை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சிங்கப்பூரில் டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு கொசுக்களின் உற்பத்தியை ஆய்வகத்தில் விரைவுப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.  சிங்கப்பூர் நாட்டில் நடப்பு ஆண்டில் 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து காணப்படும். இந்த சூழ்நிலையில் டெங்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய கொசுக்களை அழிக்க ஒல்பேச்சியா என்ற திட்டம் ஒன்றை விரைவுப்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி அந்நாட்டு சுற்றுச்சூழல் மந்திரி கிரேஸ் […]

Categories

Tech |