Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்துவரி போட ரூ.14,000 லஞ்சம்…. வரி வசூலிப்பவர் கைது… வரிவிதிப்பாளரை தேடும் போலீஸ்…!!

புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, புழுதிவாக்கம் மண்டல அலுவலகத்தில் உள்ள 187-வது வரிவிதிப்பாளர் மற்றும் வசூலிப்பாளர் சென்னை மாநகராட்சி பெருங்குடியில் 14-ஆவது மண்டலம் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சொத்து வரி போட ரூ 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார்கள். அதற்கு வீட்டின் உரிமையாளர் ரூ 14 ஆயிரம் தருவதாக பேரம் பேசி உள்ளார். ஆனால் பணம் தர விருப்பமில்லாமல் அவர் ஆலந்தூரில் […]

Categories

Tech |