Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் குரங்கு அம்மை…. 14,000 பேர் பாதிப்பு….. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் 14 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆப்பிரிக்காவில் இதுவரை 5 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோல் அதேனோம் கேப்ரியேசஸ் கூறியது, ஆப்பிரிக்க நாடுகளில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டனம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திகளில் பரவி வருகிறது. உலக அளவில் இதுவரை 14,000 பேரு குரங்கு அம்மை நோயால் […]

Categories

Tech |