Categories
தேசிய செய்திகள்

இப்பொழுது பீகார் மக்களுக்கு புரியும் “நியாய்’ திட்டத்தின் அருமை” – பா.சிதம்பரம்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், நியாய்’ திட்டத்தின் அருமை (மாதம் ரூ 6000) இப்பொழுது பீகார் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் மூளைகாய்ச்சல் பாதிப்பால் 141 குழந்தைகள் பலியாகியுள்ளது.  அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் […]

Categories
தேசிய செய்திகள்

“கண்ணீரில் நனையும் பீகார்” மூளை காய்ச்சல் பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு…!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.   பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு […]

Categories

Tech |