தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சேரி கிராமத்தில் நாளை ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் செப்டம்பர் 1-ஆம் தேதி நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரன் புலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் […]
Tag: 144
ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தற்போது 33 மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் ஏழு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையை பொருத்தவரை நாற்பதில் இருந்து 60 வயதிற்கு உட்பட்ட மூன்று நபர்களுக்கு ஒமைக்ரான் உறுதி […]
மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரேன் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது வரை 32 பேருக்கு தொற்று பரவியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் […]
நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறி வருகிறது. இந்தப் புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இன்று மாலை புதுச்சேரி இடையே கடல் […]
ஊரடங்கால் எந்த ஒரு பயனும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகள் ஏழை எளியோருக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை அரசு முழுமையாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமையான நாளைய தினம் முழு […]
ACயை இயக்காமல் கடை நடத்த விரும்புவோர் கடைக்கு வெளியில் ஸ்டிக்கரை ஒட்டி கடை நடத்தலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனாலும் பல்வேறு பகுதிகளில் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களின் அடிப்படையில் சில தளர்வுகள் உடன் தனிகடைகளை மே 4ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் அனுமதி அளித்திருந்தனர். அந்த வகையில், தமிழக […]
மே 20ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து சிறு குறு வியாபாரிகள் நடத்தக்கூடிய தனிகடைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு திறக்கப்படுகின்றன. இருப்பினும் சிவப்பு மண்டலமாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி என்பது முற்றிலும் தடைபட்டுள்ளது. அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கோ அல்லது […]
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குடும்பங்களுக்கு அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் திரு. C மணிமாறன் அவர்களின் ஏற்பாட்டில் மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் சிதலப்பாக்கம் ச.ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் சமைக்க தேவையான பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினார். ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் சமூக பணியில் […]
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற நோயாளியை அதிகாரிகள் மீட்கச் சென்ற போது, மருத்துவமனைக்கு அழைத்தால் கட்டி பிடித்து விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனி சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,101 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு விகிதம் குறைவாகவே தமிழகத்தில் இருக்கும் சூழ்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் முட்டாள்தனமாக தப்பிச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து […]
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் பொதுசேவை பயன்பாட்டிற்கு மாற்ற கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவானது தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான மக்கள் மனதில் இருந்து வரும் சூழ்நிலையில், படிப்படியாக மத்திய அரசு ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக விதித்து வருகிறது. அந்த வகையில், வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்பாட்டு விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், அக்டோபர் […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து ரூ2,68,30,954 வசூலிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இதை மீறி தேவையற்று வெளியே சுற்றுபவர்கள் மீது தமிழக காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக […]
செங்கல்பட்டில் அனுமதியின்றி நடத்தப்பட்ட கடைகளை சீல் வைத்து தாசில்தார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் உதயம் சூப்பர் மார்க்கெட், உதயம் ஜவுளி கடை, ஷரிபா பாத்திரகடை உள்ளிட்டவை செயல்பட்டு வந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மட்டுமே சமூக விலகலை கடைபிடித்து விற்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த வணிக வளாகத்தில் சமூக விலகளும் கடைபிடிக்க படாமல் அத்தியாவசியப் பொருள்களற்ற […]
144 தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1.47 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்களை தவிர தேவையின்றி ஊரை சுற்றி வருபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழக காவல்துறையினர் பல்வேறு […]
காவல்நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளே பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், சிலர் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது காவல் துறையினரும் அவ்வபோது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சட்டவிரோதமாக மது விற்றவர்களிடமிருந்து மது […]
ஊரடங்கை தளர்த்தினால் பெரிய ஆபத்து ஏற்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலைக்கு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி சமூக விலகல் தான் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகள் சமூக விலகலை கடைபிடிக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. சுமார் ஒரு […]
ஊரடங்கு விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும், நீர்த்துப்போக செய்ய வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் பாதிப்பு குறைந்த மண்டலங்களில் பணிமனைகள், முடி திருத்தும் கடைகள், புத்தகக் கடைகள், நகர எல்லைக்குள் செயல்படும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கட்டுப்படுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. அதே போல் உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவருந்தவும், தனியார் வாகனங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்கவும் அனுமதி அளித்துள்ளது. இது ஊரடங்கு நீர்த்துப் போகச் செய்யும் செயல் […]
மனைவியுடன் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்க்கையை நடத்த உணர்வுகளை சந்தோஷப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அனைவருமே தங்களது வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். சிலர் தங்களது குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வரும் சமயத்திலும் ஒரு சிலர் தங்களது குடும்பத்தினருடன் சண்டை சச்சரவால் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் கணவன்-மனைவி இடையே அதிக அளவில் சண்டைகள் […]
தமிழக அரசின் அலட்சியத்தால் ரூபாய் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் நுழைந்து இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைக்க வழிவகை செய்யும் விதமாக தமிழக அரசு ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை, உள்ளிட்டவற்றை வழங்கியதுடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கியது. இந்நிலையில் ரூ500க்கு 19 வகையான […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தி இயல்பு வாழ்க்கை வாழ தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு தளர்த்தப் பட்டு இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளப்படலாம். இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் துரிதமாக […]
பெண்கள் தங்களது மன உளைச்சலை குறைத்து ரிலாக்ஸ் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு ஆனது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வருகின்றனர். கணவன்மார்களும் வீட்டிலேயே இருப்பதால் பெண்களுக்கு இந்த சமயத்தில் வேலைப்பாடு என்பது அதிகரித்துவிட்டது. இந்த நாட்களில் பெரும்பான்மையான நேரம் பெண்கள் சமையலறையிலையே செலவிடுவது போல் ஆகி விடுவதால், […]
திருச்சியில் இனி வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய கூடாது என 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குட்செட் யாரட்க்கு நாள்தோறும் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சரக்கு ரயில் மூலம் வந்து சுமை தூக்கும் தொழிலாளர்களால் இறக்கப்பட்டு பின் லாரியில் ஏற்றி அரசு குடோனுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஊரடங்கு காரணமாக சுமார் 350க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றி செல்வதால் லாரி ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் […]
தமிழகத்திலும் ஊரடங்கு முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவு 18 நாட்களை கடந்த நிலையில் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தொடரும் என மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். மக்களின் பாதுகாப்புக்கான தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோவிட்-19 என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் […]
வீட்டிற்குள் போர் அடிக்கும் சமயத்தில் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் நமக்கு போரடிக்கும். ஆகையால் போரடிக்கும் இந்தத் தருணங்களில் சகோதர சகோதரிகளுடன் வீட்டிலுள்ள குழந்தைகளுடனும் கீழ்க்கண்ட விளையாட்டுக்களை விளையாடலாம். கார்ட்ஸ் , செஸ், ராஜா ராணி, தாயம் ,பரமபதம், ஆடு புலி ஆட்டம் உள்ளிட்டவற்றை விளையாடலாம். இவை நமது ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு ஆடு புலி, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு கணிதத்தில் நம்மை ஜீனியஸ் […]
பூசாரி உட்பட பக்தர்களை காவல்துறையினர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதனை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபத்தை சற்றும் உணராமல் தமிழகத்தின் ஒரு கிராமப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் மக்களை அழைத்துக் கொண்டு கோயிலை திறந்து பூஜை நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த […]
காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது கொரோனா வைரஸை தடுப்பதற்காகவே நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் என்று சொல்லப்படும் காய்கறி உள்ளிட்டவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் […]
ஆந்திராவில் அன்னதானத் திட்டத்தின் கீழ் ஆதரவற்றோருக்கு உணவு அளிக்க கோரி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார் ஆந்திர மாநிலத்தில் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கு கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் உணவளிக்க ஏற்பாடு செய்யுமாறு அம்மாநில கமிஷனர் பணீந்திர ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மாநிலமெங்கும் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரித்து வீடற்றோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு வழங்கி சேவை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இவரது இந்த யோசனை அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
144 தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு எம்மாதிரியான உணவு ஊட்டச்சத்தை அளிக்கும் என்பது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது கொரோனா பாதிப்புக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. குறிப்பாக பால் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு என்பது சென்னை போன்ற பெரிய நகரங்களில் […]
ஊரடங்கு உத்தரவின் எதிரொலியாக நாட்டின் மின்சாரத் தேவை 22 சதவிகிதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவால் தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மூடப் பட்டிருப்பதால் மின்சாரம் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை, அதனுடைய தேவையும் குறைந்து வருகிறது. கடந்த வாரம் 163 ஜிகாவாட் மின்சாரம் அதிகம் தேவையாக இருந்த நிலையில், தற்போது அந்த அளவு 128 ஜிகாவாட் ஆக குறைந்துள்ளது. இதனால் மூன்று வருடங்களில் இல்லாத அளவாக மின் கொள்முதல் விலை யூனிட்டிற்கு 2 ரூபாய் இல் இருந்து […]
144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களை காவல்துறையினர் குட்டிகரணம் போட வைத்தனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அதனை கடைப்பிடித்து வரும் இந்த சூழ்நிலையில், வெளியே சுற்றி வரும் மக்களுக்கு ஆங்காங்கே காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை அளித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை குட்டிகரணம் அடிக்கவைத்து காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.
144 தடை உத்தரவால் ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்துமாறு தமிழக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மின்சார வாரியத்திடம் கட்டணம் செலுத்த உள்ளோர் இணையதளம் மூலம் கட்டுமாறு தமிழக மின்சாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, 144 தடை உத்தரவால் ஏப்ரல் மாதத்திற்கான ரிடிங் எடுக்கப்பட வில்லை. ஆகையால் பொதுமக்கள் கடந்த மாதம் செலுத்திய அதே கட்டணத்தை செலுத்த வேண்டும் […]
144 தடையை மீறி வெளியே இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிவோரின் டயரில் உள்ள காற்றை பிடுங்கி விட்டு தமிழகத்தின் ஒரு பகுதியில் சப் கலெக்டர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் மதித்து தங்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வருகின்றனர். ஆனால் சிலரோ கொரோனா குறித்த அச்சம் கொஞ்சம் கூட […]
ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல் சுற்றித்திரிந்த 2,535 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எண்ணிக்கையை காட்டிலும், அங்கு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது போலவே, கேரள முதல்வர் பினராய் விஜயனும் அதனை கடுமையாக அமல் படுத்தி வருகிறார். ஆனால் கேரள மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் […]
திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரிய மக்களுக்கு நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றித் திரிந்த மக்களை காவல்துறையினர் பலமுறை பிடித்து கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பேச்சை மதிக்காமல் தொடர்ந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே சுற்றி வந்ததால் நூதன முறையில் அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தும், பெரியவர்களிடம் பல்வேறு அறிவுரைகள் வழங்கி […]
உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது . உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது கடந்த மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது குறித்து விசாரத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா போன்ற மூவர் அடங்கிய விசாரணை குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி நிராகரித்தது. இதனால் ,வழக்கறிஞர்கள் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்களும் இணைந்து போராட்டம் நடத்துவதால் […]