கர்நாடகாவின் மங்களூர் நகரில் சூரத் கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜலீல் என்பவர் தனது கடை முன்பாக நேற்று இரவு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் காயமடைந்த ஜலீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் எதிரொலியாக மங்களூருக்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது […]
Tag: 144 தடை உத்தரவு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காளையார் கோவிலில் நடைபெறும் குருபூஜை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தினத்தை ஒட்டி இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில்,வருகின்ற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் விருது பாண்டியர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 22ஆம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரையிலும், அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் அக்டோபர் 30ம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து எஸ்பி தங்கதுரை அறிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும்,அக்டோபர் 25 முதல் 31ஆம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் உத்தரவிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் உடைய நினைவு தினமும், அதே போல அடுத்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் கமுதி பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவு தினவிழாவை ( ஜெயந்தி, குருபூஜை) ஒட்டி ஒட்டி சட்ட ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் (அக்டோபர் 31ஆம் தேதி வரை) 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் உத்தரவிட்டுள்ளார்.. இது எதற்காக என்றால் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் உடைய நினைவு தினமும், அதே போல அடுத்த மாதம் 29, 30 […]
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள சிந்து வாரா மாவட்டத்தில் நடக்கும் கோர்ட்மர் எனப்படும் கல்லெறியும் பாரம்பரிய திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இந்த விழாவின் போது ஜாம் ஆற்றின் இருபுறமும் சாவர்கான் மற்றும் பந்தூர்னா கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு மறுபுறம் கற்களை எரிகின்றார்கள். அப்போது ஆற்றின் நடுவில் உள்ள ஒரு மரத்தில் எறியப்படும் கொடியை பறக்க போட்டிகள் நடைபெறுகின்றது. கடந்த காலங்களில் நடைபெற்ற […]
தென்காசி மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் இருபதாம் தேதி நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251 வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி நெற்கட்டும் சேவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து […]
ஆளும் கட்சியின் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டம் தெலடாரூபள்ளி பகுதியில் உள்ள ஊரக மண்டல அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த தேசியக்கொடியை ஆளும் தெலுங்கானா கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணைய்யா என்பவர் ஏற்றினார். இவர் தேசிய கொடியை ஏற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று […]
கர்நாடக மாநிலம் சிவமொகாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட முதல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களில் வீர சாவார்கர் மற்றும் திப்பு சுல்தான் படங்களை வைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை ஆனது. சாவர்க்கர் பேனரை அகற்றக்கோரி இஸ்லாமியர் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் காரணமாக பதற்றம் அதிகரித்ததால், சிமோகாவின் பல்வேறு பகுதிகளிலும் […]
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகிலுள்ள நெட்டார் கிராமத்தில் பிரவீன் நெட்டார்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட பாஜக இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் காலையில் இறைச்சி கடைக்கு வந்து மாலை வீடு திரும்புவார். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை வழக்கம்போல் இறைச்சி கடைக்கு சென்று இரவு வீட்டுக்கு சென்றார். அப்போது […]
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இன்று பொதுக்குழு நடப்பதற்கு முன்பு அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அதனால் அந்த பகுதியை கலவர பூமியாக காட்சியளித்தது. அந்த வழியாகச் சென்ற கார்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டது. ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். இதனிடையே சென்னை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் தையல்காரர் தலையை துண்டித்து கொடூர கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. அதனால் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிவி பேட்டி ஒன்றில் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டவர் பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் புட் மஹால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகின்ற தையல்காரர் கன்னையா டெலி என்பவர் நுபுர் ஷர்மாவுக்கு […]
ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பல இடங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொது சொத்துக்களையும் சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் பட்டு வருவதால் அரியானா மாநிலம் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் […]
ஒவ்வொரு வருடமும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவிலில் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து தற்போது குறைந்துள்ளதால் இந்த வருடம் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்கு எக்கச்சக்கமான பக்தர்கள் வருவார்கள் என்ற காரணத்தினால் தூத்துகுடி மாவட்டத்திற்கு மட்டும் இன்று காலை முதல் […]
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது. இந்நிலையில் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும்,சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் நாளை மாலை 6 மணி முதல் மே 15ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இந்த தடை உத்தரவை திருமணம், இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இதனை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் […]
கேரள மாநிலம் பாலக்காட்டில் அரசியல் கொலைகள் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழிஞ்சாம்பாறை அருகே பள்ளிவாசலுக்குச் சென்று திரும்பிய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சுபைர்என்பவர் தந்தை கண்முன்னே மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பாலக்காடு நகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீனிவாசன் வேலை செய்து வந்த கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். இவ்வாறு தொடர்ந்து […]
பாலக்காடு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசனை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். நேற்று பாலக்காடு எலப்புள்ளியில் SDPI கட்சியின் நிர்வாகி சுபைர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் குற்றம்சாட்டி வரும் நிலையில் RSS பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நேற்றைய கொலைக்கு பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளதால், மாநிலம் முழுவதும் டிஜிபி எச்சரிக்கை விடுத்திருந்தார். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. […]
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்கு ஏப்ரல் 17ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் அன்று இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் இன்று அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தகடி கிராம பஞ்சாயத்து தலைவரான டி.ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தை ‘மதகடி தலைஞாயிறு பஸ் ஸ்டாப்பில்’ அனுசரித்தவர்கள், பிற சமூகத்தை பற்றி இழிவுபடுத்தி பேசியதாக இரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. […]
காஷ்மீரில் 1990 ஆம் வருடங்களில் இந்து மதத்தினரை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தது. அதாவது இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று பயங்கரவாதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். அதேபோன்று காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஒலிப்பெருக்கு வாயிலாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது. இதையடுத்து காஷ்மீரிலிருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டுவெளியேறி நாட்டின் பல இடங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்த னர். இதனிடையில் காஷ்மீரில் 1990-களில் நடந்த […]
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. அதனால் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இன்று பிற்பகலுக்குள் உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்று தெரியவரும். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று […]
திரிபுராவில் உள்ள அகர்தலா என்ற பகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக கட்சி அலுவலகமானது, இந்த கலவரத்தால் கடுமையாக சேதப்படுத்தப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த கலவரத்துக்கு எதிராக இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ள நிலையில், இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனவே இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி […]
சிவமொக்கா பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய மாநிலத்தின் சிவமொக்கா பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஒருவர் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை […]
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து உடுப்பியில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பில் வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் அனைவரும் ஹிஜாப் தங்கள் உரிமை, அது அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது எனக் கோரி போராட்டம் நடத்தினார்கள். இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதன் […]
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவி அணிந்து வந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை 19 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் விவகாரத்திற்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. உடுப்பியில் நேற்று முன்தினம் முஸ்லிம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு மாணவர்கள் தலையில் அடிபட்டுள்ளது. இதன் காரணமாக […]
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியபட்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் நுழைந்துள்ளது. அதன்படி மும்பை நகரில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது . மேலும் அதிக கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. மும்பையில் இதுவரை 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஒமைக்ரான் பரவலை தடுக்க உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மூலம் ஒமைக்ரான் அதிகரிக்கக் கூடும் என்பதால் ஜனவரி 5ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு […]
காரைக்கால் தேவமணி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் மற்றும் கலவரத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவ மணியின் உடல் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் மருத்துவமனை மற்றும் தேவ மணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருநல்லாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்து இருக்கலாம் […]
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வாடகை வாகனங்களில் வரக்கூடாது. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. முளைப்பாரி ஜோதி ஓட்டம், ஊர்வலம் மற்றும் பேரணிக்கு தடை. அரசியல் கட்சிகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சென்னையில் 144 தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தனிமைப் படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை ஏற்படுத்தி தலை வலி யுறுத்தி 144 குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் 144 தடை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த தடை […]
மேகாலயாவில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேகாலயாவில் போராளி குழுவான HNLC- யின் முன்னாள் செயலாளரை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து வன்முறை வெடித்துள்ளது. வன்முறை வெடித்ததை அடுத்து நான்கு மாவட்டங்களில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் காட்டாற்று வெள்ளம்போல வெளியே வரத் தொடங்கியதால் சென்னையில் பல இடங்களில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இதன் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் 144 தடை உத்தரவு ஜூன் 14 ஆம் தேதி வரை […]
தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் என்பவர் பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறி, மளிகை போன்ற பொருட்கள் தேவையேன்றால் மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் டீ […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
சீ னாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் […]
மகாராஷ்டிராவில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் அம்மாநில அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க […]
மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து, தற்போது பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸின் தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றின் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அம்மாநில அரசு, கடந்த 2 நாட்களுக்கு முன் ஊரடங்கை அமல்படுத்தியது. அதில் அம்மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் பகல் […]
நாளை வாக்குப்பதிவின் போது சட்டவிரோதமாக ஆட்கள் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான […]
புதுச்சேரியில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். அதன்படி இன்று இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாகக் கூடுதல் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த கூடாது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் […]
புதுச்சேரியில் இன்று இரவு 10 மணி முதல் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாகக் கூறி, மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்கள். இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது […]
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலையொட்டி நாளை முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாகக் கூறி, மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்கள். இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான […]
புதுச்சேரியிலும் தமிழகத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மாலை ஏழு மணியிலிருந்து ஏழாம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகனப் பேரணி, கூட்டம் கூடுதல், பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிப்பதாக ஆட்சியர் பூர்வா […]
புதுச்சேரியில் தேர்தலையொட்டி ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி புதுச்சேரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் இன்று ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது […]
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை ஒருநாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]