அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும். இது அதிமுகவில் மிக முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இதை அடுத்து ஓபிஎஸ் இடம் இருந்த பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் பொதுசெயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மேலும் […]
Tag: 144 தடை உத்தரவு அமல்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நோயாளிகளுக்கு காலரா இருப்பது உறுதியாகியது. இதை எடுத்து பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மேலப்பருத்தி குடி என்ற கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு விவசாயிகள் திட்டமிட்டனர்.அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்த விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த ஜூன் 27ஆம் தேதி நேரடி நெல் விதைப்பு பணியை தடுக்க முயற்சி செய்தன. அப்போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர். […]