Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் பாலியல் டார்ச்சரா? எண் 14417-ல் புகார் அளிக்கலாம் …. தமிழக அரசு அதிரடி …!!

பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும்போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என நிர்வாகம் அதை மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு நாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் […]

Categories

Tech |