Categories
தேசிய செய்திகள்

15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி ஒதுக்கீடு… தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி!

15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் நிறுத்து ரூ.1928.56 தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கோடி 2020-21ம் […]

Categories

Tech |