தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா அலைஸ் ரம்யா நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி ஆகியவர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். […]
Tag: 15 ஆண்டுகள்
இந்திய அணியின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவருக்கு 34 வயது. 2007 ஆம் ஆண்டு இதே நாளில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இந்நிலையில் ரோகித் சர்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் அறிமுகமாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு […]
இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2021-22 நிதி ஆண்டுக்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் மீள்வதற்கு இன்னும் 12 ஆண்டுகள் ஆகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான ஏழு சக்கரங்களில் கவனம் செலுத்த வேண்டும். மொத்த டிமாண்ட், மொத்த சப்ளை, நிறுவனங்கள், இடைத்தரகர்கள் […]