Categories
உலக செய்திகள்

“அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு தான் சொந்தம்”…. மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்கள்…. தொடர்ந்து அடாவடி செய்யும் சீனா….!!!!

சீனா, இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை சூட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனா, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. இதனை தொடர்ந்து எதிர்த்து வரும் மத்திய அரசு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் அருணாச்சல பிரதேச மாநிலம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இருப்பினும் சீனா தற்போது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை வைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை […]

Categories

Tech |