Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய வெறிநாய்கள்…. 15 செம்மறி ஆடுகள் பலி…. கரூரில் பரபரப்பு…!!

கரூரில் வெறி நாய் கடித்து 15 செம்மறி ஆடுகள் இறந்தன. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் காட்டு முன்னூரில் வசித்து வருபவர் நடராஜன்(65). இவர் 50-க்கு அதிகமான செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று செம்மறி ஆடுகளை தனது சொந்த நிலத்தில் மேய்வதற்காக விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன்பின் அந்த செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் துரத்தி துரத்தி கடித்தன. இதனால் 15 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் பத்துக்கும் அதிகமான ஆடுகள்  காயம் […]

Categories

Tech |