Categories
தேசிய செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுக்கு திடீர் உத்தரவு…. 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தல்….!!!

மத்திய நுகர்வோர் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பான வழிமுறைகள் அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் […]

Categories

Tech |