தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக அரசின் ஒரு சிறந்த திட்டமாக தமிழ்நாடு ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக பல ஏழை எளிய மக்கள் இலவசமாக பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கடந்த […]
Tag: 15 நாட்கள்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாட்டில் படிப்படியான தளர்வை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஊட்டி-குன்னூர் இடையே 3 முறை மற்றும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயில் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.350 மற்றும் இரண்டாம் வகுப்பு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவர்களுக்கு […]
திருமணமாகி 15 நாட்களில் காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு 15 நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திடீரென்று மாமியார் வீட்டில் இருந்த அந்த பெண்ணை காணவில்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்து 50 சவரன் நகை மற்றும் காரை எடுத்துக் கொண்டு அந்தப் பெண் வெளியில் சென்றிருக்கிறார். அத்துடன் அந்த பெண் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் […]
இனி பள்ளிகளில் 15 நாட்கள் ஒரு முறை அனைத்து மாணவர்களுக்கும் RT-PCR சோதனை நடத்த கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. பள்ளி திறந்த பிறகுதான் கொரோனா பரவுகிறது என்று கூறுவது தவறான கருத்து என்றும், ஏற்கனவே அறிகுறி இருந்தவர்களுக்கு பள்ளியில் […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு சீக்கிரமாக கிடைப்பதில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தேர்வு முடிவுகளை பொறுத்தே மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்வதற்கு தயாராவார்கள். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் படிக்க […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொடூரமாய் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. முன்கள பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து 15 நாட்களான குழந்தை 5 லட்சத்திற்கு விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தில் உள்ள ஒரு பகுதியில் பாத்திமா என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் வாடகைக்கு வந்து தங்கினர். அவர்கள் பாத்திமா உடன் நெருங்கி பழகி வந்தனர். ஒருநாள் வாடகை வீட்டில் வசித்த பெண் பாத்திமாவுக்கு ஜூஸில் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர மாநிலங்கள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு , குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உச்ஹல் கிராமத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி […]
வீட்டில் இறந்து 15 நாட்கள் ஆன தாயின் சடலத்துடன் 13 வயது சிறுவன் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாதுகளே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது தாய் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், எங்களுக்கு உதவி செய்யுமாறும் அழைத்துள்ளான். பின்னர் சிறுவன் கூறிய முகவரிக்கு விரைந்து சென்ற உதவிக்குழுவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனின் […]
சிறுவன் ஒருவன் பல நாட்களாக தன் தாயின் சடலத்துடன் வாழ்த்துவந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸிலுள்ள பாதுகலே என்ற பகுதியில் வசிக்கும் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் அவசர உதவி குழுவை போன் மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதில் அச்சிறுவன் தன் தாய் பலமுறை எழுப்பியும் கட்டிலிலிருந்து எழவில்லை என்றும் தனக்கு பயமாக உள்ளதாகவும் உடனடியாக வருமாறும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சிறுவன் கூறிய முகவரிக்கு சென்றுள்ள உதவிக்குழுவினர் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுவனின் […]
15 நாட்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் இயங்கி வரும் சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி உள்ளிட்ட சில கல்லூரிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை புதிய முறையை அமல்படுத்த இருக்கிறது. அதன்படி மாணவர்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் […]