என்சிசி அமைப்பினை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆய்வுக்குழு ஒன்றை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அமைத்து உள்ளது. அதில் எம்எஸ் தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான என்சிசியை தற்போது இருக்கும் நவீன சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் உயர்மட்ட குழு ஒன்றை முன்னாள் எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைத்தது. இந்த குழுவில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, மகேந்திர குடும்பத்தின் தலைவர் ஆனந்த் […]
Tag: 15 பேர்
உத்தரபிரதேச மாநிலம், சாரயு ஆற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் மூழ்கி நிலையில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேரை தேடி வருகின்றனர். ஆக்ராவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வந்திருந்தனர். அப்பகுதிக்கு அருகிலுள்ள சாரயு ஆற்றில் அவர்கள் குளிக்கும் போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்த காரணத்தினால் அடித்துச் செல்லப்பட்டனர். மற்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். அவர்களும் ஆற்றுக்குள் மூழ்கினர். இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ள […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிவிலக போவதைத் தொடர்ந்து 15 பேருக்கு மன்னிப்பு வழங்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபிடன் தான் வெற்றி பெற்றுள்ளார். ஏனென்றால் தற்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் பதவி வகித்த நாளிலிருந்தே பல சர்ச்சைகள் தான் ஏற்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் கொரோனோ காலகட்டங்களில் சரியான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்கவில்லை என்றும் அவ்வாறு […]