நைஜீரிய நாட்டில் கார் ஒன்றின் மீது பேருந்து மோதி தீ விபத்து ஏற்பட்டதில் 15 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள ஓயோ மாகாணத்தில் இபரபா என்னும் நகரத்தில் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து எதிரில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த காரின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தும் காரும் தீ பற்றி எரிந்தது. தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்ததால், கார் […]
Tag: 15 பேர் பலி
உகாண்டாவில் கனமழையினால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உகாண்டா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கசேஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து காங்கோ நாட்டில் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கேசஸ் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மழைக்காலங்களில் இப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவது […]
பேருந்து கவிழ்ந்து 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரிலிருந்து இருந்து புனேவுக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர். இந்தப் பேருந்து நர்மதா ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே […]
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்கா பல சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இந்த தகவலை உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெக்ஸினோவ் தெரிவித்துள்ளார். இவர் ஏவுகணைகளை தந்ததற்காக அமெரிக்காவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க் நகரில் மக்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் […]
ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 15 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள குனார் என்ற மாகாணத்தில் இருக்கும் டுராண்ட் கோட்டு பகுதியிலிருந்து பாகிஸ்தான் நாட்டிற்குள் செல்வதற்கு சிலர் முயற்சித்திருக்கிறார்கள். அப்போது திடீரென்று அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு 15 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் பனிச்சரிவில் மாட்டிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாடு முழுக்க பனிப்பொழிவு, மழைப்பொழிவு ஏற்பட்டு கடந்த 15 வருடங்களாக குளிர்காலங்களில் அதிகமான குளிர் இருப்பதாக […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் வெளியான சாம்பலில் புதைந்த சிறுவனின் சடலத்தை மீட்பு குழுவினர் மீட்ட போது, எடுத்த புகைப்படம் காண்போரை கலங்கடித்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் என்ற மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியது. அதிலிருந்து வாயு மற்றும் சாம்பல் வெளியேறியதில் 15 நபர்கள் உயிரிழந்ததோடு, 27 நபர்கள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்து சிதறியதில் அருகில் இருந்த கிராமங்களும் நகரங்களும் டன் கணக்கில் சாம்பலுக்குள் புதைந்தது. நேற்று முன்தினம் Semeru என்ற இந்த எரிமலை […]
மியான்மரில் புத்த மடாலயம் ஒன்றில் வழிபாடு நடத்துவதற்காக படகில் சென்ற பக்தர்கள் கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரின் மோன் மாகாணத்தில் பழமையான புத்த மடாலயம் ஒன்று தன்புசாயத் என்கின்ற சிறிய தீவில் அமைந்துள்ளது. மேலும் கடலுக்கு நடுவில் இந்த மடாலயம் அமைந்துள்ளதால் மக்கள் படகுகளில் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மடாலயத்தில் வழிபாடு நடத்துவதற்காக நேற்று காலை ஏராளமான பக்தர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]
சூடானில் மக்கள் ராணுவ அதிகாரத்தை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு 15 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடானில் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து ராணுவம் மற்றும் மக்கள் கலந்த கூட்டணி ஆட்சி தான் நடந்து வந்தது. அதில், அப்துல்லா ஹம்டோ நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி, ஃபடக் அல்-பர்ஹன் என்ற ராணுவ தளபதி ஜெனரல் […]
பாகிஸ்தானில் இரு பழங்குடியின மக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் கைபர் பக்துன்வாம் மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் ஹைடு மற்றும் பிவர் ஆகிய 2 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவ்விரு பழங்குடியின மக்களும், குர்ரம் மாவட்டத்தின் வனப்பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று கருதுகின்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வனப்பகுதி குறித்து அவ்வப்போது மோதல்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, தெரீ மேகல் கிராமத்தின் வனப்பகுதியில் பிவர் […]
சீனாவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் 15 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்கள். சீனாவில் ஹெய்லாங்சியக் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலுள்ள சாலை ஒன்றில் கனரக வாகனம் ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென இந்த கனரக வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த கனரக வாகனம் எதிரே வந்த லாரியின் மீது சட்டென மோதியுள்ளது. […]
துருக்கியில் நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியிலுள்ள பாலிகேசிர் என்னும் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென அந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அந்தப் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதால் பேருந்து முழுவதும் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக் மீட்புக்குழுவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையடுத்து இந்த கோர […]
மெக்ஸிகோவின் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 19 நபர்கள் பலியானதால் தீவிர விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மெக்சிகோவில் உள்ள ரெய்னோசா என்ற நகரத்தில் ஒரு கும்பல் காரில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லைப் பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் அந்த பயங்கரவாத கும்பலை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கடந்த 2 வருடங்களாக அதிகமான […]
சோமாலியாவின் ராணுவ பயிற்சி மையத்தில் திடீரென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தலைநகர் மொகடிஷூவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு பயிற்சி மேற்கொள்பவரை போல் ஒரு தீவிரவாதி நுழைந்திருக்கிறார். அந்த நபர் வெடிகுண்டை தன் உடலில் மறைத்து கொண்டு வந்து, திடீரென்று தற்கொலை தாக்குதல் நடத்தினார். இதில் 15 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20க்கும் அதிகமான நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மெதீனா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று […]
பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்படுத்தியும் ஒரே நாளில் 2000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று அதிகரித்து இருந்த நிலையில் அங்கும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடுவதன் மூலம் முன்பைவிட தற்போது பெருமளவில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் முழு ஊரடங்கை ஜூன் மாதம் தளர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடந்துவரும் நிலையில் ஒரே நாளில் அங்கு புதிதாக […]