Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க..! அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,484 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,371 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 90 பேர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் அதிகரித்து வருகிறது… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… பெரம்பலூரில் கோர தாண்டவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,286 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 15 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், காஞ்சீபுரம், அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் […]

Categories

Tech |