Categories
உலக செய்திகள்

1 எண்ணில் 156 மில்லியன் பவுண்டுகளை இழந்த இளைஞர்… சோக பின்னணி…!!!

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் லாட்டரியில் ஒரு இலக்க எண்ணை தவறவிட்டு 156 மில்லியன் பவுண்டுகளை இழந்துள்ளார். பிரித்தானிய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய நபர் ஐடன் முர்ரே. இவர் யூரோ மில்லியன் ஜாக்பாட்டின் லாட்டரிகள் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  அதில் இருந்த 5 இலக்கங்களில், நான்கு இலக்கத்தை சரியாக தேர்வு செய்து பின் 2 அதிர்ஷ்ட நட்சத்திரத்தையும் சரியாக தேர்ந்தெடுத்தார். ஆனால் ஒரு  இலக்க எண்ணை தவற விட்டதால் நான்காவது பரிசான 666.50 பவுண்டுகள் மட்டுமே கிடைத்தது. […]

Categories

Tech |