Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

65,856 மாணவ மாணவிகள்…. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!

15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா 3-ஆம் அலை அச்சுறுத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் தற்போது 15 வயது முதல் 18 வயது உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு அறிவுறுத்தலின்படி பள்ளிகளிலேயே படிக்கும் 11 […]

Categories

Tech |