Categories
தேசிய செய்திகள்

BREAKING: 15 ராணுவ வீரர்களை காணவில்லை… பெரும் அதிர்ச்சி…!!!

சத்தீஸ்கரில் என்கவுண்டரில் ஈடுபட்ட 15 ராணுவ வீரர்களை காணவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் என்கவுண்டரில் ஈடுபட்ட 15 ராணுவ வீரர்களை காணவில்லை. சுஷ்மாவின் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த 5 வீரர்களில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சண்டையில் காயமடைந்த ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Categories

Tech |