Categories
மாநில செய்திகள்

ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு…. ரூபாய் 15 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

சென்னையில் பணியின் போது உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளர் நெல்சன் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 15 லட்சம் வழங்கிட முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் இயந்திரத்தில் தவறி விழுந்தார். அவரை மீட்பதற்காக ஒப்பந்த தொழிலாளி ரவியும் இயந்திரத் துளையில் விழுந்து விட்டார். இருவரையும் உயிருடன் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“15 லட்சம் ரூபாய் தரேன்னு மோடி எப்போ சொன்னாரு….!!” சீதாராமன் பரபரப்பு பேச்சு…!!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “யாருக்கும் 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறவில்லை. ஒரு வாகனத்தின் எஞ்சினுக்கு அளிக்கப்படும் பெட்ரோல் போலத்தான் மக்களின் வரிப்பணமும் அது எங்கு செல்கிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் அது சரியான வழியில் செலவழிக்கிறதா.? என்பது தான் முக்கியம். உக்ரைன் விவகாரத்தால் பெட்ரோல் டீசல் விலை உயருமா என்ற […]

Categories
மாநில செய்திகள்

கோவை தம்பதி ரூ.15 லட்சம் மதிப்பிலான உதவி… என்ன தெரியுமா..?

கோவையை சேர்ந்த நரேன் கார்த்திகேயன், பாவனா தம்பதிகள் தங்கள் சார்பில் 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிதி உதவியாக வழங்கியுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில்…” பெண்களுக்கு எதிராக 15 லட்சம் சைபர் கிரைம் சம்பவங்கள்”…. அதிரவைக்கும் தகவல்..!!

2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 லட்சம் சைபர் முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் இணைய சேவை பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த சமயத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இந்நிலையில் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் பேடி […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை நம் நாட்டில்… 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி..!!!

இந்தியாவில் தற்போது வரை 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனால்  கடந்த 16-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலை 6 […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் இன்று மட்டும் 15,982 பேர்… அச்சத்தில் ஆழ்ந்த மக்கள்…!!!

ரஷ்யாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. அதன்படி ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,982 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் […]

Categories

Tech |