Categories
உலக செய்திகள்

சர்வதேச விமான நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி இழப்பு….!! காரணம் என்ன தெரியுமா….??

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. இதில் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனங்களும் அடங்கும். இவை இன்னும் இயல்பு நிலைமைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்வதேச விமான நிறுவனங்களின் அமைப்பான சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் வருடாந்த கூட்டம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சர்வதேச விமான […]

Categories

Tech |