ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான டாடா பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 லீக் போட்டி ஆண்டுதோறும் பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது . இதற்கு முன் நடந்த ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை சீனாவின் ‘VIVO’ நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நடப்பு சீசனில் ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் […]
Tag: 15-வது ஐபிஎல் சீசன்
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் தக்கவைக்கப்படும் 3 வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது .அதன்படி […]
15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15-வது ஐபிஎல் சீசன் தொடரில் லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன .இதில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்கள் அணியில் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களை அறிவித்துள்ளது . அதேசமயம் புதிய அணிகளாக லக்னோ,அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் தங்கள் அணியில் […]
அடுத்த சீசன் ஐபிஎல்-லின் புதிய அணியான அகமதாபாத் அணி மீது எழுந்த சர்ச்சை குறித்து விசாரணை நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன.இதில் அகமதாபாத் அணியை ரூபாய் 5,625 கோடிக்கு சி.வி.சி.கேப்பிட்டல் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனிடையே அந்நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனிடையே பிசிசிஐ-யின் 90-வது செயற்குழு பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நேற்று […]
சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு ரவீந்தர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . 15-வது ஐபிஎல் சீசன் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது .அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூபாய் 12 கோடிக்கும் , ஜடேஜா ரூபாய் 16 கோடிக்கும், மொயீன் […]
2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் தோனி ,ஜடேஜா, ருதுராஜ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களை ஏலத்தில் எடுக்க ரூ 90 கோடி வரை செலவு செய்யலாம் .அதன்படி 2022 ஐபிஎல் […]