Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பெண் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க” பரிசோதனையில் தெரிந்த உண்மை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கூலித்தொழிலாளி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டம்  அமிர்தராயங்கோட்டை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான விஜய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 15 வயதுடைய சிறுமியை விஜய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சிறுமியை பரிசோதித்து பார்த்ததில் அவர் […]

Categories

Tech |