ஆந்திரா மாநிலம் குடிவாடா பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா(30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் எதிர் வீட்டில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் டி.வி., பார்ப்பது வழக்கம். அப்போது அவர் 15 வயது சிறுவனுக்கு ஆபாச வீடியோக்களை போட்டுக்காட்டியுள்ளார். இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இப்படி பல நாட்களாக இருந்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி […]
Tag: 15 வயது சிறுவன்
அமெரிக்க நாட்டில் 15 வயதுடைய சிறுவன் தன் 3 சகோதரர்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் அலாஸ்க்கா மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த குடியிருப்பிற்கு சென்று பார்த்த காவல்துறையினர், அங்கு ரத்த வெள்ளத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 15 வயதுடைய சிறுவன் […]
சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பத்தினர் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவத்தில் அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள Montreux என்ற நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து குதித்து ஒரு குடும்பத்தினர் தற்கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த குடும்பத்தினர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த குடும்பத்தின் தலைவர் Eric David பிரான்ஸ் நாட்டின் Marseille என்ற நகரத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்திருக்கிறார். பிரபல பள்ளி […]
லண்டனில் 15 வயதுடைய சிறுவனை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் இருக்கும் East Sussex பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய Carol Taylor என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக 15 வயதுடைய ஒரு சிறுவனுடன் பழகி இருக்கிறார். தினமும் சிறுவனுடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு நேரில் சந்திக்க வருமாறு கூறியிருக்கிறார். எனவே, சிறுவனும் அவரைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது, Carol Taylor சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். மேலும் இதனை […]
லண்டனில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று தெற்கு லண்டனில் உள்ள Ashburton என்ற பூங்காவில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த அந்த சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையின் முடிவில் சிறுவனின் இதயத்தில் கத்தியால் குத்தப்பட்டதில் ஏற்பட்ட காயத்தால் தான் மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் […]
பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு கொலை சம்பவம் தொடர்பில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ஃபிஷ்டாஃப்டில் உள்ள வனப்பகுதி ஒன்றுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அன்று மார்செல் க்ரெஸ்ஸஸ் (15 ) என்ற சிறுவன் லேடெக்ஸ் கையுறை அணிந்து பெரிய கத்தி ஒன்றை கையில் ஏந்தியவாறு சென்றுள்ளார். பின்னர் அந்த வனப்பகுதிக்கு க்ரெஸ்ஸஸ் தனது வகுப்பு நண்பன் ராபர்ட்ஸ் பன்சிஸை ( 12 ) […]
லண்டனில் 16 வயது சிறுவன் கொலை வழக்கில் 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டன் குரோய்டோனின் ஷ்ரப்லேண்டு பகுதியில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் 16 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவ உதவிக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனை அடுத்து மருத்துவர்களால் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் […]
நெல்லை ரயில் நிலையத்தில் செல்ஃபி மோகத்தால் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை அடுத்துள்ள தாழையூத்து பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வளாகத்தில் இருக்கின்ற நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இளநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். அவருக்கு 15 வயதுடைய ஜானேஸ்வர் என்ற மகன் இருக்கிறார். அவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் நேற்று காலை நெல்லை சந்திப்பு […]
கழிப்பறைக்கு சென்ற சிறுவன், தீப்பற்றி எரிந்து, மர்மமான முறையில் இறந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், காமாட்சி காலனி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் தாஸ். இவரது 15 வயது மகன் சந்தோஷ், நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு, இயற்கை உபாதை கழிக்க கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரத்தில், சந்தோஷ் அலறல் கேட்டு, துாங்கி கொண்டிருந்த குடும்பத்தினர், வெளியில் வர முயற்சித்தனர். வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், அவர்களால் வர முடியவில்லை. பின்பக்க கதவு வழியாக சென்றவர்கள், […]
கரூர் அருகே வீட்டிலிருந்து மாயமான சிறுவன் ஒருவன் அங்குள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் அருகே இருக்கின்ற கல்லு பாளையம் என்ற பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்துவருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றும் அவருக்கு மணிகண்டன் என்ற 15 வயதுடைய மகன் இருக்கின்றான். அவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால்,கரூரில் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில […]
மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலை அளித்த சிறுவனை தட்டிக்கேட்ட சிறுமியின் குடும்பத்தினரை தாக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சொக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்துதல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிறுவனின் சகோதரர்கள் ராஜா, சுப்பிரமணி, பெரியப்பா மாரியப்பன், அவரது மகன்கள் காந்தாமணி, அருணாச்சலம், […]