Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் கடத்திய மர்மகும்பல்…. எகிறி குதித்து தப்பிய பள்ளி சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் தொழிலதிபர் அரவிந்த் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகன் கீழ்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து தினமும் ஆட்டோவில் சிறுவன் செல்வது வழக்கம். அதனைப் போல நேற்று முன் தினம் பள்ளி முடிந்த சிறுவன் வழக்கம்போல் செல்ல ஆட்டோவுக்காக காத்திருந்தார். ஆனால் வழக்கமாக வரும் ஆட்டோ தாமதமானதாக கூறப்படுகிறது. அங்கு வந்த ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் சிறுவனை […]

Categories

Tech |