Categories
உலக செய்திகள்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிசூடு தாக்குதல்… கொல்லப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள் வெளியீடு…!!

அமெரிக்காவில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் பலியான மூன்று மாணவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள Michigan என்ற மாகாணத்தின் Detroit பகுதியில் இருக்கும் ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியானதோடு, ஒரு ஆசிரியர் உட்பட ஏழு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் நான்கு நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், […]

Categories

Tech |