ராஜஸ்தானில் 15 வயது மாணவியை 8 நாட்கள் அடைத்து வைத்து 20 பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஜலவர் பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி 15 வயது மாணவியை கடைக்கு சென்று பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்று கூறி அவரது நண்பன் அழைத்து சென்றுள்ளான். ஆனால் கடைக்கு செல்லாமல் பூங்காவிற்கு அந்த மாணவியை அழைத்து சென்ற நண்பன் தனக்கு தெரிந்த மூன்று நபர்களுக்கு மாணவியை அறிமுகம் செய்துள்ளார். […]
Tag: 15 வயது மாணவி
15 வயது பள்ளி மாணவிக்கு போலி இ-மெயில் மூலமாக ஆபாசப்படங்களை அனுப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்லில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் இமெயில் முகவரிக்கு, அடையாளம் தெரியாத இ-மெயில் முகவரியில் இருந்து ஆபாச படங்கள் வந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
அமெரிக்கா மிச்சிகன் மாகாண பகுதியில் வீட்டுப்பாடம் செய்ய தவறிய 15 வயது மாணவிக்கு சிறை தண்டனை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க-ஆப்பிரிக்க இனத்தினை சார்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப்பாடம் முடிக்க தவறியதால் சென்ற மே மாதத்தில் அச்சிறுமியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவத்தை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கிரேஸ் என்ற சிறுமிக்கு ஆதரவாக பள்ளி […]