Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்” செய்தி குறிப்பில் வெளியீடு…. ஆட்சியரின் தகவல்….!!

15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தின் கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தற்போது பள்ளி, கல்லூரிகளில் மருத்துவ குழுக்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 54,000 மாணவ-மாணவிகளுக்கும் வருகின்ற 8-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டுமென திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் […]

Categories

Tech |