Categories
உலக செய்திகள்

அகதிகளுக்கு ஒரு இன்ப செய்தி..! பிரபல தொண்டு நிறுவனம் முன்னெடுத்துள்ள முயற்சி… வெளியான முக்கிய தகவல்..!!

ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள 150 அகதிகள் கனடாவில் தங்களுடைய வாழ்க்கையை புதிதாக தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சேர்ந்த 150 அகதிகள் அங்குள்ள பரிசீலனை மையங்களில் சிறைக் கைதிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பயணித்து வரும் எந்த ஒரு நபர்களையும் அவர்கள் தங்களது நாடுகளில் குடியமர அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக அந்த அகதிகள் வெவ்வேறு தீவுகளில் […]

Categories

Tech |