Categories
தேசிய செய்திகள்

BREAKING: 150 பேரை காணவில்லை… பெரும் பரபரப்பு செய்தி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தவுளிகங்கா ஆற்றில் பனிச்சரிவு காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக 100 முதல் 150 பேர் வரை காணாமல் போயிருப்பதாக உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் ஓம்.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளத்தால் ஒரு பாலமே தகர்ந்துள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு மீட்டு படைகளும், மீட்பு விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன […]

Categories

Tech |