Categories
உலக செய்திகள்

கனடாவில் வீடு இல்லாமல் வாழ்ந்து வரும் மக்கள்.. உலகளவில் எத்தனை பேர்..? வெளியான தகவல்..!!

உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 150 மில்லியன் மக்கள் வீடு இல்லாமல் வாழ்ந்து வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கும் பல்வேறு மக்கள் சாலைகளில், நண்பர்கள் வீடு, தற்காலிகமான ஒரு இடத்தில் மற்றும் பாதுகாப்பற்ற தனியார் போர்டிங் குடியிருப்புகள் போன்ற இடங்களில் வசிக்கிறார்கள். இவ்வாறு, கனடா நாட்டில் 10,000 நபர்களுக்கு 10 பேர் குடியிருப்பின்றி வாழ்ந்து வருவதாக  தெரியவந்திருக்கிறது. அந்த வகையில், இந்த வருடத்தில் மட்டும், இரவு நேரத்தில் 25,000-த்திற்கும் அதிகமான மக்கள் கனடாவில் வீடின்றி பிற இடங்களில் […]

Categories

Tech |