Categories
சினிமா தமிழ் சினிமா

சாதனைக்கு மேல் சாதனை…. ‘வாத்தி கம்மிங்’ பாடல் படைத்த புதிய சாதனை…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக் ஹிட்டான திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடல் இன்றும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. அந்த வகையில் வாத்தி கம்மிங் பாடல் வீடியோ யூடியூபில் 150 […]

Categories

Tech |