Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி…. 150 விகெட்…. சாஹல் அதிரடி சாதனை….!!!!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 166 ரன்கள் இலக்கை விரட்டிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 162/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் வீரர் குல்தீப் சென் சிறப்பாக பந்து வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 4 விக்கெட், போல்ட் 2 விக்கெட், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் […]

Categories

Tech |