தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 5 பேரை கைது செய்த போலியார் 1,500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கன்னியாகுமாரி வழியாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் தனிப்படை போலீசார் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக தொடர்ந்து வந்த ஒரு […]
Tag: 1500 கிலோ பறிமுதல்
காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் போடியை அடுத்துள்ள விசுவாசபுரத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போடி புறநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை […]
இலங்கைக்கு கடத்த முயன்ற 1,500 கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தல்காரர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் அருகே உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படி நாட்டுப்படகு ஒன்று நிற்பதாக மண்டபம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல்துறையினர் உடனடியாக மனோலிதீவுக்கு சென்றுள்ளனர். அப்போது கடலோர காவல்படையினர் வருவதை பார்த்த நாட்டுப்படகில் […]