Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்கள் சலுகை….. ரூ.1,500 கோடி வருமானம்….. ரயில்வே வெளியிட்ட அறிக்கை….!!!

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில்வே நிர்வாகத்திற்கு 1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில்வே கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்ததன் மூலமாக இந்திய ரயில்வேக்கு கடந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 1500 கோடி மதிப்புள்ள… போதைப்பொருட்கள் பறிமுதல்… காவல்துறையினர் அதிரடி..!!

தூத்துக்குடியில் ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒரு பெரிய கண்டெய்னரில் கருப்பு நிற சிறிய மூட்டைகளாக 28 மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் கொக்கைன் உள்ளிட்ட 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பதுக்கி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ரூபாய் 1500 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |