Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாஸ் காட்டும் அமைச்சர்… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க…!!!

சென்னையில் ஜெயலலிதா நினைவிடதிறப்பு விழாவிற்காக அதிமுக தொண்டர்கள் 1500 பேரை மதுரையிலிருந்து அமைச்சர் செல்லூர் ராஜு அழைத்து வந்துள்ளார். சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிட கட்டிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணி 2018ஆம் ஆண்டு […]

Categories

Tech |