Categories
மாநில செய்திகள்

சென்னை உணவுத்திருவிழா….. 1500 மாணவர்கள்…. ஒரே நேரத்தில் உணவு தயாரித்து உலக சாதனை…..!!!!

சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் 1500 மாணவர்கள் உணவு தயாரித்து சாதனை படைத்துள்ளனர். உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவு திடலில் மூன்று நாள் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டது. உணவு வீணாவதை தடுக்க எடுக்க வேண்டிய வழிமுறைகள்,  எந்த உணவு வகை […]

Categories

Tech |