Categories
அரசியல்

“தமிழக மக்களே உங்கள் வங்கிக் கணக்கில் ரூ. 1500 வரவு….!!” இன்னும் சொல்ல வராரு அண்ணாமலை…..!!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “திமுக வரவர அதிகமாக பொய் கூற ஆரம்பித்து விட்டது. திமுகவின் 8 ஆண்டுகால ஆட்சியை 80 ஆண்டுகால ஆட்சி போல மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்தியா முழுவதும் 80 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுத்தது பாஜக அரசு. அதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வீடு என்ற […]

Categories

Tech |