Categories
தேசிய செய்திகள்

“தடை செய்யப்பட்ட இயக்கங்களில் 1500 இளைஞர்கள் இணைப்பு”…… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அசாம் சட்டப்பேரவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணைந்த இளைஞர்களின் விவரங்கள் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு முதல்வர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கடந்த 2016 முதல் 2022 வரை காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட 5 இயக்கங்களில் 1,561 இளைஞர்கள் இணைந்துள்ளனர். அதனைப் போல இந்த காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட 23 இயக்கங்களை சேர்ந்த 7,935 பேர் அரசிடம் சரணடைந்துள்ளனர். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த […]

Categories

Tech |