Categories
உலக செய்திகள்

பட்டு துணியினால் தீட்டப்பட்ட ஓவியம்…. 1508 கோடி ரூபாய்க்கு ஏலம்…. அசத்திய அமெரிக்கர்….!!

அமெரிக்கர் ஒருவரால் பட்டுத்துணியினால் தீட்டப்பட்ட ஓவியம் ஒன்று முதன்முறையாக 1508 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.  உலகில் முதல் முறையாக அமெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் 1508 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இந்த ஓவியம் பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோவின் மறைவைத் தொடர்ந்து நடிகர் ஆண்டி வர்ஹால் பட்டுத் துணியால் நடிகையின் முகத்தை ஓவியமாக தீட்டியுள்ளார். மேலும் 1964 ஆம் ஆண்டு தீட்டப்பட்ட அந்த ஓவியமானது தற்போது நியூயார்க் நகரில் 1508 கோடி ரூபாய்க்கு […]

Categories

Tech |