Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 155 நாள் விடுமுறை….. தமிழக அரசு அதிரடி…..!!!!

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி பாடங்கள் குறைக்கப்பட்ட அதற்கு ஏற்ப கற்றல், கற்பித்தல் நிகழ்வு நடந்தது தொடர்ந்து வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தோடு குறைந்த நாட்களே பள்ளிக்கு வந்ததாக கூறப்பட்டது. இதனால் எதிர் வரும் கல்வியாண்டில் பாடங்களை குறைக்க கூடாது என்பதற்காகவும், ஜூன் 20 க்கு முன்னர் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை விடுமுறை […]

Categories

Tech |