Categories
அரசியல்

சின்னமா காலில் விழுந்து…. அழைத்ததை மறந்தாச்சா…. ஜெயக்குமாரை பொளந்து கட்டிய புகழேந்தி …!!

புரட்சித் தாய் சின்னம்மாவின் காலில் விழுந்து அழைத்ததை மறந்து விட்டு ஜெயக்குமார் பேசுவதாக அஇஅதிமுக முன்னாள் நிர்வாகி திரு புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு முரணாக பேசுவதற்கு கேபி.முனுசாமி க்கு எந்த அருகதையும் இல்லை என்றும் அவர் அப்போது தெரிவித்துள்ளார். அன்று எல்லோரும் வாக்களித்துதான் பொதுச்செயலாளராக விகே. சசிகலாவை தேர்ந்தெடுத்தோம். காலில் விழுந்து அழைத்தோம். அதை மறந்து விட்டு மறுபடியும் அதே கதையை பேசுகிறார். இன்னொருவர் இறந்து விடுவதாக கூறுகிறார். அவர் யார் என்றால்? […]

Categories
சற்றுமுன்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…. இன்று மட்டும் 1,487 பேர் டிஸ்சார்ஜ்….!!!

தமிழகத்தில் இன்று 1,487 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிக்கணும்..! மீறினால் நடவடிக்கை பாயும்… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

சிவகங்கையில் நகராட்சி ஆணையாளர் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா ? என்று ஆய்வுகள் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அதிக மக்களை வர்த்தக நிறுவனங்களில் அனுமதிக்கக்கூடாது. கடைகளில் ஏ.சி.க்களை செயல்பாட்டில் வைக்கக்கூடாது. கைகளை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் தற்கொலை செய்துகொண்ட தலையாரி!

குடும்ப பிரச்னை காரணமாக மது போதையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாச்சலம், இவர் துறைமங்கலம் கிராம உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது, அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று வழக்கம்போல் மது அருந்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டபோது ஏற்பட்ட பிரச்னையால், தனது வீட்டு விட்டத்தில் வேட்டியால் […]

Categories

Tech |